
அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காணியை துப்பரவு செய்யும் போது 5 மீட்டர் நீளமான உயிருடன் மனிதரை விழுங்கும் மலைப்பாம்பு நகர்வதை அவதானித்துள்ளார். அச்சமடைந்த அவர் உடனடி யாக உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.
குறித்த மலைப்பாம்பு உயிருடன் படிக்க அவர்கள் முயன்ற போதிலும் முயற்சி கைகூடாத நிலையில் அவர்கள் அதனை மண் வெட்டியால் வெட்டி உயிரிழக்கச் செய்துள்ளார்.
மனிதரை விழுங்கும் தன்மை கொண்ட இம் மலைப்பாம்பு குறித்த பகுதியில் வசிப் தற்கான தன்மைகள் மிக அரிதாக காணப்படும் நிலையில் மேற்படி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.