இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட சுரேஸ்!

0
183

படைதரப்பால் நிலங்கள் விடுவிக்கப்படுகின்ற போதும் அது ஒழுங்கமைக்கப்பட்டு செய்யப்படுவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வலி வடக்கின் சில பகுதிகள் அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பகுதிகளை இன்று அவர் பார்வையிட்டதன் பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட இடங்களினை தனிமைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள முட்கம்பி வேலி மற்றும் படையினரால் அமைக்கப்பட்டுள்ள புதிய காவல்நிலைகள் என்பவற்றினை அவர் பார்வையிட்டிருந்தார்.

suresh_valivadakku_002 suresh_valivadakku_003 suresh_valivadakku_008

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here