
“ தன்னிறைவான பொருளாதாரம் எமது தேசிய வாழ்வுக்கு மூலதாரமானது. தனியரசு நிர்வாகத்திற்கு அத்திவாரமானது’’ – தமிழீழத்தேசியத் தலைவர் –
உலகத்தொழிலாளர் நாள் மே 1.
பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! தொழிலாளர்களே! ஒன்றிணைவோம் பிரான்சு தேசத்தின் தொழிலாளர் நாள் மே1 பேரணியில் மதியம் 14.00 மணிக்கு PLACE D’ ITALIE என்னும் இடத்தில் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
மே தின 01 தொழிலாளர் நாள் பேரணியில் தமிழீழ தேச மக்களாய், சர்வதேச ஒற்றுமை, வர்க்கப் போராட்டம், காலனித்துவ நீக்கம், தமிழீழத்திற்கான நீதி, தமிழினப்படுகொலைக்கான சர்வதேச நீதி, தொழிலாளர்கள் விடுதலை போன்ற பல்வேறு உரிமைகளை எமது தேசியக்கொடியுடன், தேசியத்தலைவர் திருவுருவப் பட பேரணியின் பின் அனைத்துத்தமிழ் மக்களும் ஓரணியாய் ஒன்றிணைவோம் குரல் தருவோம் வாருங்கள்.
அரசியல் பிரிவு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு மற்றும் அனைத்துத் தமிழர் கட்டமைப்புக்கள்.
