சிறப்பு செய்திகள் காக்கிச் சட்டை அணிந்த சிறிலங்கா காடையர்கள் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் வெறியாட்டம்! By ஊடகன் - April 22, 2025 0 15 Share on Facebook Tweet on Twitter தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மருதங்கேணி பிரதேச அமைப்பாளர் சற்குணதேவியின் வீட்டினுள் புகுந்து காய்ச்சலால் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அவரது மகனை Add Post காக்கிச் சட்டை அணிந்த சிறிலங்கா காடையர்கள் அடித்து இழுத்து கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர்.