யாழ்.தையிட்டிசட்ட விரோத விகாரைக்கெதிரான போராட்டம் இன்று 12.04.2025 சனிக்கிழமை காலை 6மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணிக வரை இடம்பெறுகின்றது . அனைத்து பொதுமக்களையும் கட்சியினரையும் கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் இப் போராட்டத்தில் பங்குபற்றுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்த மை குறிப்பிடத்தக்கது.











