பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தலும்நாட்டுப்பற்றாளர் நினைவும்!

0
13

பிரான்சில் தியாக தீபம் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு கூரல் நிகழ்வும் பிரான்சு திரான்சிப் பகுதியில் வரும் 19.04.2025 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here