பிரித்தானியா அரசின் செயலால் பரிவாரங்களுடன் கதறும் விமல் வீரவன்ச!

0
19

பிரித்தானியா அரசின் செயலால்  பரிவாரங்களுடன்   கதறும் விமல் வீரவன்ச !

போர்   என்ற  ரீதியில்   தமிழினத்தை திட்டமிட்டு  இன  அழிப்பு செய்துள்ள பேரினவாத சிங்கள இராணுவத்தினருக்கு எதிராக    பிரித்தானியா அரசு தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் முழு சிங்கள பேரினவாதிகளும் அவர்களின்  அடிவருடிகளாக செயல்படும் நபர்களும்    பிரித்தனியா அரசு    கூறிய படி இங்கு அப்படி ஒரு சம்பவம் ஏதும் நடைபெற வில்லை தமிழர்கள்   மீது சிங்கள அரசு இன  அழிப்பு ஒன்றும் செய்யவில்லை  என்று     முதலை கண்ணீர் வடித்து வருகின்றனர் .

இந்நிலையில் பேரினவாத   சிங்கள அரசு நடத்திய  திட்டமிட்ட தமிழின  அழிப்பிற்கு எதிராக    பிரித்தானியா அரசு தடை  விதித்துள்ளமை தொடர்பில்   சிங்களபேரினவாதி  விமல் வீரவங்ச  பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அருகில்   தனது பரிவாரங்களுடன்   இன்று (31.03.2025) போராட்டம் என்கின்ற பெயரில் கதறிய சம்பவம்     ஒன்று நடந்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here