. அனைத்துலக தமிழ்க்கலைநிறுவகம், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்துடன் நடாத்தும் ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான கார்லே கோணேஸ் என்னும் நகரத்தில் இன்று 22.03.2025 சனிக்கிழமை காலை ஆரம்பமாகி நடைபெற்றது.
இத்தேர்வில் பல இசைஆசிரியர்கள் பிரான்சிலிருந்த்ம் ஏனைய நாடுகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டிருந்தனர்.
இன்றும் நாளையும் சனி, ஞாயிறு (22/23) ஆகிய இரு நாட்களிலும் இந்தக் கலை ஆசிரியர் தெரிவுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


