சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் ! By ஊடகன் - March 14, 2025 0 85 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நாளை 15.03.2025 சனிக்கிழமை ஆகும்.