இன்றும் தொடரும் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டம்!

0
30

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று 12/03/2025 புதன்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிய இப்போராட்டம் இன்று 13/03/2025 வியாழக்கிழமை மாலை 6:30 மணிக்கு நிறைவடையும்.

அனைத்துக் கட்சியினரையும் பொதுமக்களையும் ஆதரவாளர்களையும் சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here