
தையிட்டிசட்ட விரோத விகாரைக்கெதிரான போராட்டத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர். இன்று12/03/25 மாலை 4மணிக்கு ஆரம்பமாகி 13/3/25 மாலை 6:30 மணிக்கு நிறைவடையும். அனைத்து கட்சியினரையும் பொதுமக்களையும் ஆதரவாளர்களையும் சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேட்டுள்ளார்.



