மாமனிதர் கி. சிவநேசன் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று 06.03.2025 மல்லாவி அனிஞ்சியன்குளத்தில் பிரத்தியேகமாக விதைக்கப்பட்ட இடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் அணியினர் மற்றும் மல்லாவிப் பகுதி இளைஞர்களாலும் முன்னெடுக்கப்பட்டது.









