வடமராட்சி எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் சாந்தனுக்கு துயிலாலயம்!

0
47

தாயக விடுதலைக்காக 33 ஆண்டுகள் சிறையிலிருந்து சிறையிலேயே கடந்த 28/02/2024   அன்று தாய்த் தமிழகத்தில் சாவடைந்த அமரர் தில்லையம்பலம் சுரேந்திரராஜர (சாந்தன்) அவர்களின் ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு வடமராட்சி எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் அவருக்கான துயிலாலயம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here