பிரான்சில் “வன்னிமயில் – 2025” இறுதிப் போட்டிகள் சிறப்பாக ஆரம்பம்!

0
100

பிரான்சு தமிழ்ப்பெண்களால் ,வருடாந்தம் நடாத்தப்படும் வன்னிமயில் விருதுக்கான 2025 கான இறுதிப் போட்டி இன்று (02.03.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றல், மலர் வணக்கம் அகவணக்கத்துடன் சிறப்பாக ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here