
மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டின் எல்லையை இன்று சென்றடைந்தது!



இன்று மாலை 16:00 மணியளவில் சுவிஸ் எல்லையான பாசல் நகரில் நிறைவு செய்து சுவிஸ் மனிதநேயப் பணியளர்களிடம் கையளிக்கப்பட்டு அங்கிருந்து சுவிஸ் மனித நேயப் பணியாளர்களால் சுவிஸ் ஜெனிவா நோக்கி மனிநேய ஈருருளிப்பயணம் தொடர்ந்து பயணித்து 03.03.2025 அன்று முருகதாசன் திடலில் நிறைவு செய்கிறது.