சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் 7 ஆவது நாளாகத் தொடரும் வன்னி மயில் – 2025 போட்டிகள் 22.02.2025! By வானகன் - February 22, 2025 0 23 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் தமிழ் பெண்கள் அமைப்பு வருடாந்தம் நடாத்தும் “வன்னிமயில்-2025” 7வது நாளான இன்று சனிக்கிழமை அதி மேற்பிரிவு, அ, ஆ, இ, ஈ, உ ஆகியோருக்கான போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.