
பிரான்சில் தமிழ் பெண்கள் அமைப்பு வருடாந்தம் நடாத்தும் “வன்னிமயில்-2025” 6 ஆவது நாள் நடுவண் பிரிவு ஒ,ஓ,ஔ, கீழ்ப்பிரிவு ஐ,ஒ ஆகியோருக்கான போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
தொடர்ந்து 7 ஆவது நாள் நாளை சனிக்கிழமை அதிமேற்பிரிவு அ,ஆ,இ,ஈ,உ ஆகியோருக்கான போட்டிகள் இடம்பெறவுள்ளன.






