பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு 14 ஆவது தடவையாக நடாத்தும் தேச விடுதலைப்பாடலுக்கான வன்னிமயில் விருது நடனப் போட்டி இன்று 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு எழுச்சி பூர்வமாக பரிசின் புறநகர் பகுதியான தில்லே என்னும் இடத்தில் ஆரம்பித்திருந்தது
தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான நடுவர்களாக பல நடன ஆசிரியர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகைதந்நிருந்தனர்.
குறித்த போட்டியில் மிக ஆர்வத்துடன் இளையோரகள் கலந்துகொண்ட தைக் காணமுடிந்தது..
































