எதிர்வரும் 03.03.2025 திங்கட்கிழமை ஜெனிவா ஐ.நா.முன்றிலில் இடம்பெறும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரான்சில் இருந்து தமிழர்களுக்கான தொடருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த சுவரொட்டிகள் பிரான்சில் லாச்சப்பல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த தொடருந்திற்கான பதிவுகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.






