இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்…. தமிழில் மோடி வாழ்த்து!

0
427
தமிழக மக்களுக்கு “இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பொங்கல் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 இதேவேளை, தமிழர்களை ஏமாற்றாதீர்கள் என இளைஞர் ஒருவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மோடியின் வாழ்த்துக்கு கீழே பதில் அழித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

narenthira modi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here