புத்தாண்டு 2047 இனை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு வாழ்த்தி வரவேற்கின்றது!

0
773

எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எம்மை முன்னகர்த்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த தைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியின் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

pongal valthu 2016

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here