தமிழர் திருநாளில் மலர்கிறது தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவையின் புதிய இணையத்தளம்!

0
1718

logo edcதமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று உலகளாவிய தனது தமிழ் பணியை மேலும் விரிவு படுத்தும் நோக்கில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை www.tamiledc.com  என்னும் இணையத்தள முகவரி ஊடாக உங்கள் வீடுதேடி வருகின்றது.
வளர் தமிழ் கற்கை நெறிக்கான விளக்கங்கள், ஆசிரியருக்கான கற்பித்தற் குறிப்புகள், கடந்த கால தேர்வு வினாவிடைகள், புலன் மொழி வளத்தேர்வு விளக்கங்கள், கட்டுரை, கவிதை, வரலாறு, இலக்கியம் போன்ற அனைத்தையும் இந்த இணையத்தளத்தின் ஊடாகப் பார்வையிடலாம் எனத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

download copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here