யாழில் இடம்பெற்ற ஈகைப் போராளி முத்துக்குமாரின் 16 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

0
84

எமக்காக உயிர்விதைத்த ஈகைப்போராளி முத்துக்குமாரை இன்றைய நாளில் நினைவில் கொள்வோம்!

ஈழத் தமிழரைக் காக்குமாறுகோரி தமிழ்நாட்டில் தீக்குளித்து உயிர் துறந்த தூத்துக்குடி முத்தாம் ஈகைப் போராளி முத்துக்குமாரின் 16 ஆவது நினைவேந்தல் நிகழ்வு 29.01.2025 அன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
எங்கள் முத்துக்குமாரிற்கு எம் தியாக வணக்கம் என் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here