பொபினி பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தினரரால் நடாத்தப்பட்ட தமிழர் திருநாள் தைப்பொங்கல் கொண்டாட்டம் மாநகரசபை மண்டபத்தில் நேற்று 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதில் மாநகர முதல்வர் வேட்டியணிந்து, பொங்கலிட்டதுடன்,பொபினி தமிழ்ச் சோலை மாணவர்களின் தமிழர் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
