புலத்துச்செய்திகள் பிரான்சு நெவர் நகரில் இடம்பெற்ற தமிழர் திருநாள் நிகழ்வு! By Admin - January 25, 2025 0 101 Share on Facebook Tweet on Twitter “உழவே தலை உழவனை நினை” என்பதற்கு இணங்க தமிழரின் பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றான தைத்திருநாளை நெவர் பிராங்கோ தமிழ்ச்சங்கத்துடன் நெவர் தமிழ்ச்சோலையும் இணைந்து கடந்த வாரம் பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நிகழ்த்தியிருந்தது.