பிரான்சு பொண்டி பிராங்கோ தமிழ்ச் சங்கம், பொண்டிவாழ் தமிழ் மக்களோடு இணைந்து நடாத்தும் வருடாந்த பொங்கல் விழா நேற்று (19.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொண்டி நகரபிதா மற்றும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். பொண்டி தமிழ்ச் சோலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.



















