
பிரான்சு லாக்கூர்னோவ் பிராங்கோ தமிழ்ச் சங்கம், லாக்கூர்னோவ் மாநகரசபையுடன் இணைந்து நடாத்தும் வருடாந்த பொங்கல் விழா நேற்று (18.01.2025) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் லாக்கூர்னோவ் மாநகர நகரபிதா மற்றும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.








