சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் By ஊடகன் - January 16, 2025 0 142 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 18.01.2025 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு திரான்சி நகரில் இடம்பெறவுள்ளது.