
எரிமலையின் வாசகர்கள் அனைவருக்கும் 2025 இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
உலகெங்கும் இயற்கை மற்றும் செயற்கை பேரனர்த்தங்கள் மத்தியில் இயங்கிவரும் பொருளாதார போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இவற்றுக்கு மத்தியில் எமது தேச விடுதலைக்கான அரசியல் ரீதியான போராட்டங்களும் தேசப் புதல்வர்களுக்கான நினைவேந்தல்கள் மற்றும் தேசியம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நன்னாளில் தேசியத் தலைவரின் பாதையில் தேச விடுதலைப் பயணத்தில் அனைவரும் பேதங்களை மறந்து ஒருமித்துப் பயணிப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்.
நன்றி!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.