சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் மே18 அன்று தமிழின அழிப்பின் 13 ஆம் ஆண்டு கவனயீர்ப்புப் பேரணி! By Admin - May 16, 2022 0 416 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் மே18 தமிழின அழிப்பின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்புப் பேரணியும் நாளைமறுதினம் 18.05.2022 புதன்கிழமை14.00 மணி முதல் 18.00 மணிவரை இடம்பெறவுள்ளது.